BBC News, தமிழ் - முகப்பு

Top story

பிற செய்திகள்

மனித குலம் அழியுமென எதிர்பார்த்தும் நடக்காத வரலாற்று நிகழ்வுகள்

1960-களின் பிற்பகுதியில் மனித குலத்தின் விதியை எழுதும் ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலையில் அமெரிக்காவின் நாசா அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இருந்தார்கள். அப்போலோ 11 விண்கலத்தில் நிலாவுக்குச் சென்ற மூன்று விஞ்ஞானிகளைக் கொண்ட கேப்ஸ்யூல் பசிபிக் கடலில் மிதந்து கொண்டிருந்தது. அவர்களுக்கு உள்ளே இருப்பது அசவுகரியாக இருந்தது. அவர்களை மீட்டு தேசிய ஹீரோக்களாக அறிவிக்க வேண்டும் என்ற முடிவை நாசா அதிகாரிகள் எடுத்தனர். ஆனால் இன்னொரு பக்கம், நிலாவில் இருந்து மனிதர்களைக் கொல்லும் வேற்றுலக நுண்ணுயிரிகள் ஏதும் பூமிக்கு வந்துவிடுவதற்கும் சாத்தியம் இருந்தது.

சீனாவை எதிர்கொள்ள இந்திய விமானப்படையிடம் போதிய பலம் உள்ளதா?

பயண வரம்பு, தாக்குப்பிடிக்கும் திறன், ஆயுதம் தாங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில், சுகோய் அல்லது ரஃபேல் விமானங்களை ஒப்பிடும்போது தேஜஸ் குறைவான திறன் கொண்டது என்கிறார் ஓய்வு பெற்ற ஏர் மார்ஷல் பி.கே. பார்போரா.

இலங்கை அரசு விழாவில் மீண்டும் புறக்கணிக்கப்பட்ட தமிழ் மொழி - என்ன நடந்தது?

திறப்பு பலகையில், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் மாத்திரம் காணப்படுகின்றமை, தமிழ் சமூகம் மத்தியில் பாரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

விராட் கோலி: டி20 போட்டிகளில் 10,000 ரன்களை கடந்த முதல் இந்தியர் - 6 சுவாரசிய தகவல்கள்

5. சர்வதேச அளவில் இதுவரை நான்கு கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே டி20 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்து இருந்தனர். தற்பொழுது ஐந்தாவது வீரர் ஆக்கியுள்ளார் விராட் கோலி.

அறிவியல்

செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்ததா? - சரியான இடத்தைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்

பெர்சி உலவு வாகனம் சேகரித்திருக்கும் தகவல்களில் இருந்து ஒரு நதி, ஏரியில் வந்து கலந்திருப்பதை உறுதி செய்ய முடிகிறது. ஏரியைச் சந்திக்கும் இடத்துக்கு முன்னதாக ஆற்றின் ஓட்டம் குறைந்து, பூமியில் நாம் காண்பதைப் போன்ற ஆப்பு வடிவிலான வண்டல் மண் படுகை அல்லது டெல்டா உருவாகி இருக்கிறது.

கலை கலாசாரம்

வசூலில் உலகின் நம்பர் 1 திரைப்படம் எது தெரியுமா?

சமீபத்தில் வெளியாகி உலகத்திலேயே அதிகமாக வசூலைக் குவித்திருக்கும் திரைப்படம் எது தெரியுமா? ஜேம்ஸ் பாண்டின் "நோ டைம் டு டை" அல்லது மார்வெல்லின் ஷாங்-சி, இல்லையென்றால் "லெஜண்ட் ஆப் தி டென் ரிங்ஸ்" என நீங்கள் நினைத்திருந்தால் அது தவறு.

சிறப்புச் செய்திகள்

தொலைக்காட்சி

புகைப்பட தொகுப்பு

பட்டாம்பூச்சிகளுக்கு மத்தியில் ஒரு கொரில்லா: மனதை கவர்ந்த வெற்றிப் புகைப்படங்கள்

இந்த புகைப்படம் சுமார் 158 நாடுகளிலிருந்து வந்த ஒரு லட்சம் புகைப்படத்திலிருந்து வெற்றிப் பெற்ற புகைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஊடகவியல் கல்வி

ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்

ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்