BBC News, தமிழ் - முகப்பு

Top story

தமிழ்நாட்டு அரசியல்

இணைய வெளியில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்குமா தமிழ்நாடு அரசு?

தமிழக அரசின்கீழ் சுமார் 350-க்கும் மேற்பட்ட இணைய தளங்கள் உள்ளன. பொதுவாக முக்கியத் தளங்களை எல்லாம் தேசிய தகவலியல் மையமும் மற்ற தளங்களை எல்லாம் அந்தந்த துறையினரும் நிர்வகிக்கின்றனர். அவற்றுள் சுமார் 40 சதவீதத்துக்கும் கீழான தளங்களில் தான் தமிழ் இடைமுகமுள்ளன.

பிற செய்திகள்

இரண்டாம் உலகப் போரில் இறந்த ஆஸ்திரேலியர்: 80 ஆண்டுகளுக்கு பின் அடையாளம் தெரிந்தது

தாமஸ் கிளார்க் மேய்ச்சல் நிலத்திற்கு உரிமை கொண்டிருந்த ஒரு பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் ஆஸ்திரேலிய கடற்படையில் கணக்காளராக பணியாற்றுவதற்கு அவருக்கு பயிற்சி வழங்கப்பட்டிருந்தது என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

நரேந்திர மோதியின் பிம்பத்துக்கும் வேளாண் சீர்திருத்தத்துக்கும் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு என்ன?

மூன்று வேளாண் சட்டங்களை பிரதமர் மோதி திரும்பப் பெற்றதை போராட்டம் நடத்தும் விவசாயிகள் ஒருபுறம் கொண்டாடுகிறார்கள். மறுபுறம் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள சீர்திருத்த ஆதரவு பொருளாதார வல்லுநர்கள் அவரது முடிவால் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இலங்கை தமிழர் வரலாறு: புதிய தகவல்களைக் கூறும் 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டு

இலங்கை மும்முடிச் சோழ மண்டலம் என்ற பெயரைப் பெற்றதுடன் வளநாடு, நாடு, ஊர் போன்ற நிர்வாக அலகுகளும் இங்கு பின்பற்றப்பட்டன. திருகோணமலையில் மட்டுமே ஐந்து வளநாடுகள் இருந்துள்ளன.

ஐபிஎல் 2022: ஜடேஜாவுக்கு ரூ. 16 கோடி, தோனிக்கு ரூ. 12 கோடி - மெகா ஏலத்துக்கு முன்பு தக்க வைக்கப்பட்ட வீரர்கள் யார்?

ஐபிஎல் 2021 போட்டியில் தோனி பேட்டிங் திறனை சரியாக வெளிப்படுத்தவில்லை. ஆனாலும் அவர் சூழ்நிலைகளை சரியாகக் கையாளக் கூடிய புத்திசாலித்தனமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். ரவீந்திர ஜடேஜா பேட்டிங் மற்றும் பெளலிங் திறனை வெளிப்படுத்தி மஞ்சள் ராணுவம் என அழைக்கப்படும் சிஎஸ்கே அணிக்கு பலமாக இருக்கிறார்.

அறிவியல்

50 பிறழ்வுகளைக் கொண்ட ஒமிக்ரான் திரிபுக்கு எதிராக தடுப்பூசிகள் வேலை செய்யுமா?

தற்போது புழக்கத்தில் உள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் இந்த திரிபுக்கு கச்சிதமாக பொருந்தி செல்லக் கூடியவை அல்ல. அதேபோல, எந்த ஒரு கொரோனா திரிபும், பெரும்பகுதியான மக்களுக்கு மிகத் தீவிர உடல் நலக்குறைவை ஏற்படுத்தும் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை.

கலை கலாசாரம்

'நாய் சேகர் ரிட்டன்ஸ்' வடிவேலு பேட்டி - விவேக் இல்லாத காலகட்டம் எப்படி இருக்கிறது?

படத்திற்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன்தான் வேண்டும் என கேட்டு அவரை படத்திற்குள் கொண்டு வந்தது ஏன்? அவருடைய எந்த படத்தின் இசை உங்களை கவர்ந்தது? -பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார் வடிவேலு.

சிறப்புத் தொடர்

பருவநிலை மாற்றம்: உலகம் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு தீர்வுகள் என்ன?

பருவநிலை மாற்றம் என்றால் என்ன, அதன் காரணமாக உலகில் உள்ள உயிர்களுக்கு உருவாகியுள்ள சிக்கல்கள் என்ன, அவற்றுக்குத் தீர்வுகள் என்ன என்பது தொடர்பான சில முக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு.

சிறப்புச் செய்திகள்

தொலைக்காட்சி

பிபிசி தமிழ் உலகச் செய்திகள்

02.1121.2021

புகைப்பட தொகுப்பு

பட்டாம்பூச்சிகளுக்கு மத்தியில் ஒரு கொரில்லா: மனதை கவர்ந்த வெற்றிப் புகைப்படங்கள்

இந்த புகைப்படம் சுமார் 158 நாடுகளிலிருந்து வந்த ஒரு லட்சம் புகைப்படத்திலிருந்து வெற்றிப் பெற்ற புகைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஊடகவியல் கல்வி

ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்

ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்